මේ ඉන්නේ ශ්රී ලංකා ජාතික සාම මණ්ඩලය පිහිට වූ බේරුවල ප්රාදේශීය අන්තර් ආගමික කමිටුවේ තවත් ක්රියාකාරී සාමාජිකයෙක්. ඔහු නමින් චන්ද්රලාල්. ප්රදේශයේ ක්රියාකාරී සිවිල් සංවිධාන නියෝජිතයෙක්.
හැමෝම කරදරේ වැටිලා ඉන්න වෙලාවේ ඔහුගේම මුදල් වලින් මුඛ ආවරණ 300ක් මහලා ප්රදේශයේ සෞඛ්ය කාර්යාලයට, පොලිස් ස්ථානයට සහ මහ ජනතාවට නොමිලේ බෙදා හැරලා. මෙහි දෙවන අදියරත් ක්රියාත්මක වෙනවා කියලා මෙතුමා අපිට කිව්වා. ඒ වගේම රු 40000ක පමණ මුදලකින් අසරණ වු ජනතාවට වියලි සලාක බෙදන්නත් ඔහු සැලසුම් කරනවා.
මුඛ ආවරණයක් මිල පාලනය කරන්න වෙන තරමට මිල ඉහල ගියපු සහ මහජනතාවට එක් වෙලදසැලක වත් මිලදී ගන්න නොමැති අවස්ථාවක එතුමා ගත්ත මේ උත්සාහය අගය කරන්නට අපි අමතක නොකරමු.
இங்கே இருப்பவர் இலங்கை தேசிய சமாதான பேரவையை உருவாக்கிய பேருவளை சர்வமத குழுவின் செயற்திறன் மிக்க உறுப்பினர். அவரின் பெயர் சந்திரலால். இப்பிரதேசத்தின் செயற்திறன் மிக்க சிவில் சமூக பிரதிநிதி.
அனைவரும் பிரச்சினையில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவரின் சொந்த செலவில் 300 முகக்கவசங்களை தைத்து இப்பிரதேசத்திலுள்ள சுகாதார அலுவலகம், பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்களிடையே இலவசமாக பகிர்ந்தளித்துள்ளார். இதன் இரண்டாம் கட்டத்தையும்; செயற்படுத்துவதாக அவர் எம்மிடம் கூறினார். அதேபோன்று 40000 ரூபா பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களை நிர்க்;கதிக்குள்ளான பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
முகக்கவசங்களின் விலையை கட்டுபடுத்துமளவிற்கு விலை அதிகரித்துள்ள நிலையிலும் எந்தவொரு கடையிலும் பணம் கொடுத்து வாங்குவதற்கு இல்லாத சந்தரப்பத்திலும் அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.